நடிகர் வைபவ் தற்பொழுது காட்டேரி படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாதான் தயாரிக்க இருக்கிறார், யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டீகே தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

காட்டேரி படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார் இந்த படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது, படத்திற்கு யாமிருக்க பயமே இசையமைத்த எஸ்.என்.பிரசாத் தான் இசையமைக்கிறார் இந்த படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிகிறார்கள்.

Aathmika-Latest-Photo
Aathmika-Latest-Photo

அவர்கள் வரலட்சுமி சரத்குமார், மீசைய முறுக்கு ஆத்மிகா,கப்பல் படத்தில் நடித்த சோனம் பஜ்வா, தெலுங்கு நடிகை மணாலி ராத்தோட் என நான்கு கவர்ச்சி நடிகைகள் நடிக்கிறார்கள். முதல் முதலாக வளர்ந்து வரும் நடிகருக்கு 4 கவர்ச்சி நடிகைகளா என சமூக வலைதளத்திள் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

Sonam-Bajwa
Sonam-Bajwa