Connect with us
Cinemapettai

Cinemapettai

நாலு பிரபலங்களை நச்சுனு கழட்டிவிட்ட கேத்ரினா கைஃப்.. அரண்டு போன பாலிவுட்! ஆத்தி எவ்வளோ பெரிய டேட்டிங் லிஸ்ட்!

kathrina-kaif-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாலு பிரபலங்களை நச்சுனு கழட்டிவிட்ட கேத்ரினா கைஃப்.. அரண்டு போன பாலிவுட்! ஆத்தி எவ்வளோ பெரிய டேட்டிங் லிஸ்ட்!

இந்தியாவின் முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். மேலும் இவர் தன்னுடைய வசீகர தோற்றத்தாலும், அனைவருடனும் சகஜமாக பழகும் குணத்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

இவ்வாறிருக்க என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் பாலிவுட்டில் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட நடிகையும் இவர் தான். அதாவது இவருடைய டேட்டிங் லிஸ்டில் உள்ள பிரபலங்களை பார்த்து பாலிவுட் வட்டாரங்களே ஷாக் ஆகி உள்ளனர்.

இதோ அந்த லிஸ்ட்:

  • சல்மான் கான்: சல்மான்கான் ஹிந்தி திரையுலகில் டாப் ஒன் நடிகர் ஆவார். கத்ரீனா கைஃப்- இன் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருவரும் டேட்டிங் செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தன. இதையடுத்து ரன்பீர் கபூருடன் கத்ரீனா காதலில் விழுந்ததால்  சல்மான்கானுடன் இவருடைய உறவு முறிக்கப்பட்டது.
  • ரன்பீர் கபூர்: ரன்பீர் கபூர் பிரபலமான பாலிவுட் நடிகர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இருவருமே ஹாட் டாப்பிக்காக பல வருடங்கள்  பாலிவுட்டில் வலம் வந்தனர். இவ்வாறு இருக்க ஒன்றாக வாழ்ந்த இருவரும் திடீரென பிரிந்து சென்றது பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
  • சித்தார்த் மல்லையா: கத்ரீனா மூன்றாவதாக டேட்டிங் செய்தவர் சித்தார்த் மல்லையா ஆவார். இந்த தகவல் ஆர்சிபி ஐபிஎல்மேட்ச் -ல் கேத்ரினாவை சித்தார்த்துடன் பார்த்தபோது உறுதி செய்யப்பட்டது.
  • விக்கி கௌஷல்: விக்கி கௌஷல் தான் தற்போது கத்ரீனா கைப் உடன் கரண்ட் டேட்டிங் செய்து கொண்டிருக்கும் நபர் ஆவார். மேலும் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கத்ரீனாவும் விக்கியும் ஒன்றாக காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த லிஸ்டை பார்த்த பாலிவுட் வட்டாரங்களும், கத்ரீனாவின் ரசிகர்களும் திகைத்துப் போயுள்ளனர்.

katrina kaif

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top