Connect with us
Cinemapettai

Cinemapettai

நீச்சல் குளத்தில் காதலருடன் கட்டியணைத்து விளையாடும் காற்றின் மொழி சீரியல் நடிகை.. சூட்டைக் கிளப்பும் வீடியோ

priyanka-jain

Videos | வீடியோக்கள்

நீச்சல் குளத்தில் காதலருடன் கட்டியணைத்து விளையாடும் காற்றின் மொழி சீரியல் நடிகை.. சூட்டைக் கிளப்பும் வீடியோ

கடந்த இரண்டு வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் காற்றின் மொழி. இதில் விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வந்தார்.

அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பிரியங்கா ஜெயின் என்பவர் நடித்தார். ஒரே மாதிரியான கதை ஓட்டத்தில் வந்த இந்த சீரியல் ஒரு கட்டத்திற்கு மேல் நகர முடியாததால் விரைவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

காற்றின் மொழி சீரியலில் அநியாயத்திற்கு பச்ச பிள்ளை போல் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். அவர் சீரியலில் நடிக்கும் போதே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆனால் பலரும் அதை கவனிக்கவில்லை. இவர் குடும்ப குத்துவிளக்கு நாயகிதான் என சூடம் ஏற்றி சத்தியம் செய்த பலரையும் பார்த்து இருக்கிறோம். இப்படிப்பட்ட நாயகி தெலுங்கில் வெளியான விநார சோடர வீரகுமாரா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் உடன் வரும் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும் இந்த படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவின் தாக்கமே ரசிகர்கள் மத்தியில் இன்னும் குறையாத நிலையில் தற்போது தன்னுடைய காதலருடன் நீச்சல்குளத்தில் கட்டியணைத்து ஆட்டம்போடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top