காற்றின் மொழி

ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ” தும்ஹாரி சுலு” என்ற படத்தின் ரீமேக் தான் இது. மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் தான் இயக்குகிறார்.விதார்த், லட்சுமி மஞ்சு, MS பாஸ்கர், குமரவேல், மனோபாலா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

katrin mozhi
katrin mozhizhi

காஹஸிப் இசையில், மதன் கார்க்கி எழுதிய பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.