இன்றைய காலத்தில் எந்த ஒரு விஷயம் எடுத்தாலும் சமூகவலைதளத்தில் விவாதம் தான். அந்த வரிசையில் நடிகர் விஜய் நடித்த கத்தி படத்திற்கும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி No 150 திரைப்படத்தையும் ஒப்பிட்டு நடந்து வரும் ருசிகர விவாதம் தான் இப்போது ஹைலைட்.

இந்நிலையில் ‘கைதி No 150’ படத்தின் ‘FIRSTLOOK’ மற்றும் ‘MOTION POSTER’ வெளியாகியுள்ளது. இதேபோல் விஜய் நடித்த கத்தி படத்திற்கும் ‘MOTION POSTER’ வெளியிடப்பட்டது. இங்கே தான் ஆரம்பமானது விவாதம்.

அதிகம் படித்தவை:  கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் விஜய்யின் மாஸ்- இத்தனை படங்களா?

இந்த விவாதத்தில், சிரஞ்சீவியின் கைதி No 150 பின்தங்கியுள்ளதாகவே தெரிகிறது. ஏன்னென்றால் கத்தி படத்தின் புதுமையான ‘MOTION POSTER’ மற்றும் இசை படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்தது. அதுவே படத்திற்கு பிரம்மாண்டமான ஓப்பணிங் கிடைக்க வாய்ப்பாக அமைந்தது.

ஆனால், ‘கைதி No 150’ படத்தின் ‘MOTION POSTER’ ரசிகர்களை அந்த அளவிற்கு ஈர்க்கவில்லை என்றே தெரிகிறது. ‘Boss is Back’ என்ற வசனத்துடன் தேவி ஸ்ரீ பிரசாதின் இசையில் வந்துள்ள தீம் மியூசிக் சாதாரணமாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகா விஜயின் கத்தியிடம், சிரஞ்சீவியின் கைதி No 150 பின்தங்கியுள்ள தகவலை நம்மால் அறிய முடிகிறது.

அதிகம் படித்தவை:  விஜய் படத்தில் நயன்தாரா ?

இதனை, நீங்களும் ஒப்பிட்டு பார்க்க.. இரண்டு படத்தின் ‘MOTION POSTER’-ன் லிங்க் உங்களுக்காக… பார்த்துவிட்டு நீங்களும் கருத்தை பதிவுச் செய்யுங்கள்.

https://youtu.be/_14RutcoeFQ