Connect with us

Cinemapettai

கதிர் நடிக்கும் ஜடா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கதிர் நடிக்கும் ஜடா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு விளையாடு, கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். விஜயின் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிக்கும் அடுத்த படம் ஜடா.

jada flp

இப்படத்தை குமரன் எழுதி இயக்குகிறார். பொயட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். சாம் சி எஸ் இசை. ஏ பி சூர்யா ஒளிப்பதிவு. எடிட்டிங் ரிச்சர்ட் கெவின். இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தில் ரோஸ்ணி, சமுத்திரக்கனி ,யோகி பாபு ,கார்த்திக் போன்ற பலர் நடித்துள்ளனர்.

முதல் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்பொழுது இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.

jada kathir

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top