கதிர்

இசைஅமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தயாரிப்பில் மதயானைக் கூட்டம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் ஹீரோவாக கிருமி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் பரத்துடன் என்னோடு விளையாடு, விக்ரம் வேதா போன்ற படங்களில் தன் ரோலினை அழகாக செய்து நல்ல பெயர் எடுத்தார்.

kathir

இவர் நடிப்பில் சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

kathir sanjana

இந்நிலையில் கதிருக்கு ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் மகள் சஞ்சனாவுக்கும் இரு வீட்டார் ஏற்பாடு செய்ய இன்று மார்ச் 4 ஆம் தேதி ஈரோட்டில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது பற்றி முன்பே நம் தலத்தில் கூறியிருந்தோம். அதே போல் இன்று காலை கதிர் – சஞ்சனா தம்பதி திருமணம் நடை பெற்றது . இதோ அதன் போட்டோ தொகுப்பு.

Priya – Sanjana – Kathir – Atlee
kathir sanjana
kathir sanjana

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

சென்னையில் சினிமா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

pariyerum perumal

பா.ரஞ்சித் தயாரிப்பில்  ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் “கறுப்பி .. என்.. ” பாடல் !

மேலும் பா .ரஞ்சித் தயாரிப்பில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் சிங்கிள் பாடல் ” கறுப்பி என் கறுப்பி” பாடலும் வெளியாகியுள்ளது.