கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படம் சத்ரு. இப்படத்தை ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இதற்கு முன் போங்கு படத்தை தயாரித்துள்ளனர். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, சுஜாவாருணி, பவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார்.

Sathru kathir Srusti Tange

இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் ஜானர். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டுஉருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக போலீஸ் வேடத்தில் கதிர் நடிக்கிறார்.

Kathir in Sathru

குற்றவாளிகளுக்கு சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் எவ்வாறு அவர்களை தண்டிக்கிறான் எண்பத்து தான் சத்ரு படத்தின் மையக்கரு .

sathru motion poster

இப்படத்தில்  கதிரின் லுக் போஸ்டர் ஒன்றையும், மோஷன் போஸ்டரையும் கவுதம் மேனன் நேற்று குடியரசு தின ஸ்பெஷலாக வெளியிட்டார்.

sathru

Motion Poster