Videos | வீடியோக்கள்
பரியேறும் பெருமாள் கதிர் நடித்த சர்பத் படத்தின் பாடல்.. மெலடியில் கிறங்கிய ரசிகர்கள்
பரியேறும் பெருமாள் படத்தின் உலகம் முழுவதும் பிரபலமான கதிரின் அடுத்த படம் சர்பத். இந்தப்படத்தின் ‘கரிச்சான் குயில்’ என்ற பாடல் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
இந்த படத்தில் கதிர், சூரி, ரகசியா ஆகியவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த பாடலின் வரிகளை பார்க்கும்போது கிராமப்புறத்தைச் சார்ந்த கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் கதிர் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இவர் நடித்து வெளிவர காத்திருக்கும் ஜடா படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை வெற்று ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றுள்ளது.
