Connect with us

Cinemapettai

கால்பந்தாட்டத்தில் களம் இறங்கிய கதிர்.! இதோ அதிகாரபூர்வ அப்டேட்

Kathir

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கால்பந்தாட்டத்தில் களம் இறங்கிய கதிர்.! இதோ அதிகாரபூர்வ அப்டேட்

குமரன் இயக்கத்தில் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜடா. இந்த திரைப்படம்  கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தில் ரோஸ்ணி, சமுத்திரக்கனி ,யோகி பாபு ,கார்த்திக் போன்ற பலர் நடித்துள்ளனர். படத்திற்கு  சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#1.Kathir

Kathir

Kathir

 

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top