Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

இணையத்தில் வைரலான போட்டோ. தளபதி 63 ஷூட்டிங்கில் க்ளிக்கியதா ? ஸ்டேட்டஸ் தட்டிய கதிர்.

வெளியானது தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ கிடையாது என ஸ்டேட்டஸ் பதிவிட்ட கதிர்.

கதிர்

நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு விளையாடு, கிருமி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சிகை நடிகராக இவருக்கு நல்ல பெயர் எடுத்து கொடுத்தது.

பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் சத்ரு, ஜடா, தளபதி 63 என வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளது. தற்பொழுது இவரின் சினிமா க்ராப் உச்சம் தொட்டது என்றால் அது மிகையாகாது.

jada

இந்நிலையில் ட்விட்டரில் கதிர், யோகிபாபு மைதான காலரியில் இருக்கும் ஒரு போட்டோ லைக்ஸ் குவித்தது. தீடீரென இந்த போட்டோ தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் க்ளிக்கியது என பரவியது. பல முன்னணி மீடியா பக்கங்களும், முழுவதும் விசாரிக்காமல் அதனை ஷேர் செய்ய தொடங்கினர்.

இந்நிலையில் அது குமரன் இயக்கத்தில் தான் நடிக்கும் ஜடா படத்தினுடையது, தளபதி 63 யில் போட்டோ அல்ல என கதிர் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் .

அட போட்டோ ஷேர் செய்றப்ப, படத்தின் பெயரையும் சேர்த்து பண்ணுங்கப்பா. குழப்பி விடாதீங்க ரசிகர்களை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top