Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் தோழா, தம்பி என கதிருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகைகள் யார் தெரியுமா ?
Published on

கதிர்
இவரின் ஊர் ஈரோடு, தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் கிருமி, விக்ரம் வேதா, என்னோடு விளையாடு போன்ற படத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் விரைவில் ரிலீசாகிறது. மேலும் சத்ரு, சிகை போன்ற படங்களில் மனிதர் ஏகத்துக்கு பிஸி.
நேற்று இவரின் பிறந்தநாள். பலரும் இவருக்கு சமூகவலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தம்பி என்று குறிப்பிட்ட இயக்குனர் அட்லீ அவர்களின் மனைவி பிரியா பதிவிட்டதும். தோழா என்ற அடைமொழியுடன் சத்ரு படத்தில் இவருடன் இணைந்து நடிக்கும் சுஜா வருணீ பதிவிட்ட இந்த இரண்டு போட்டோக்கள் பலரது கவனத்தை ஈர்த்தது.
