காதல் மன்னன் அஜித் நடித்து ஹிட் ஆன திரைப்படமாகும்.

அஜித் குமாருடன், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார்.

maanu

இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 1998-ம் ஆண்டு வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது.

maanu

அஜித்தின் இந்த படத்தில் திலோத்தம்மா கேரக்டரில் நடிகை ஒருவர் நடித்திருந்தார் அவர் யார் தெரியுமா? ,அவரின் உண்மையான பெயர், என்ன செய்து கொண்டிருக்கிறார் என தெரியுமா? இதோ விவரம்.

maanu

திலோத்தம்மா என்ற கேரக்டரில் நடித்த நடிகையின் உண்மையான பெயர் மானு. இவர் கவுகாந்தி மாவட்டத்தில் அசாமில் 1982ம் ஆண்டு பிறந்தார், இவரின் திறமை டான்ஸ் ஆடுவது இவர் சிறுவயதில் இருந்தே டான்சில் மிக திறமைச்சாளி. கதக் பரதநாட்டியம் மற்றும் மணிப்பூரி ஆகிய நடனங்களில் மிக திறமை மிக்கவர்.

maanu

ஒரு நாள் இவரின் நடனத்தை பார்த்துள்ளார் நடிகர் விவேக் அப்பொழுது அவர் தனது நண்பர் இயக்குனர் சரணிடம் மானுவை அறிமுகபடுத்தினார் அதனால் தான் மானுவிர்க்கு 16 வயதிலேயே தல அஜித் படமான காதல் மன்னன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது, இவர் காதல் மன்னன் படத்தில்  நடித்த கேரக்ட்டர் திலோத்தம்மா அனைவராலும் இன்று வரை பேசப்படுகிறது.

maanu

மானு காதல் மன்னன் தான் கடைசி படம் பின்பு எந்த படத்திலும் நடிக்க வில்லை அதன் பின்பு மானு தனக்கு தெரிந்த டான்ஸ் கலையைகொண்டு ஒரு நடன பள்ளியை ஆரம்பித்தார், பின்பு சந்தீப் துரா என்னும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

maanu

2011 ம் ஆண்டு ரஜினிக்கு உடல்நிலை குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்தபோழுது அவருடன் கூட இருந்து கவனித்துகொண்டதே மானு தானாம், அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி வற்புறுத்தியதால் மோகன்ராஜா நடிப்பில் வெளிவந்த என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் 16 வருடத்திற்கு பிறகு நடித்தார் நடிகை மானு.

maanu

அவருக்கு இந்த படம் கை கொடுத்ததால் அவரின் டான்ஸ் பள்ளியில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார், மேலும் மானு வெறும் 2 படம்தான்  நடித்திருக்கிறார் ஆனால் திலோத்தம்மா என்ற பெயர் கூறினால் இன்று வரை மானுவை தெரியாதவர் இருக்கமாட்டார்.

maanu

maanu