Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே செல்பியில் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்த காதல் பரத்.!

பரத் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து செல்லமே படத்தில் விஷாலுக்கு வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘காதல்’ படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதனைத்தொடர்ந்து எம்.மகன், பட்டியல், ஐந்து ஐந்து ஐந்து, ஆகிய படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருந்தார்.

தற்போது சில படங்கள் சரியாகப் போகாத நிலையில் மலையாளம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். பரத்துக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் வித்தியாசமான கதைகளில் நடித்தாலும் ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் தொடர்ந்து தமிழ்சினிமாவில் தடுமாறி வருவதால் மலையாள பக்கம் சென்றுள்ளார். இவரின் அழகான புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

bharath

bharath

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top