Connect with us

Cinemapettai

அவிசேஷ் கார்த்திக், டேனியல் போப், தன்ஷிகா இணைந்து கலக்கும் “காத்தாடி” ட்ரைலர், ரிலீஸ் தேதி !

Cinema News | சினிமா செய்திகள்

அவிசேஷ் கார்த்திக், டேனியல் போப், தன்ஷிகா இணைந்து கலக்கும் “காத்தாடி” ட்ரைலர், ரிலீஸ் தேதி !

காத்தாடி

கல்யாண் இயக்கியுள்ள படம். அவினேஷ் கார்த்திக், சுமார் மூஞ்சு குமார் டேனியல் போப், சாய் தன்ஷிகா, சம்பத், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம், இப்படம் கடந்த 2016 இல் ரிலீசாகவேண்டியது.

எனினும் சில பிரச்சனைகளால் ரிலீஸாகவில்லை. இப்பொழுது பல தடைகளை தாண்டி இப்படம் வரும் பிப்ரவரி 23 ரிலீசாகிறது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top