இன்று காதலர் தின ஸ்பெஷல் ஆக பல படக்குழுவினர் தங்கள் படங்களின் ப்ரோமோ வேலைகளை செம்மையாக செய்து வருகின்றனர். அந்த வரிசையில் மெட்ரோ சிரிஷ், விக்னேஷ், அபிஷேக் ராஜா நடிப்பில் காசு மூசா- முரட்டு சிங்கள் என்ற புதிய படத்தின் டைட்டில் டீசரை இன்று வெளியிட்டுள்ளார்.

Kasu Moosa

மெட்ரோ படத்திற்கு பின் சிரிஷ், ராஜா ராங்குச படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் அவரது அடுத்த ப்ராஜெக்ட் இது தான்.

அதிகம் படித்தவை:  வடசென்னை பார்ட் 2 விற்கு முன் பிரபல நாவலை படமாக்குகிறாரா இயக்குனர் வெற்றிமாறன்.
Kasu Moosa Title launch

இன்று இசையமைப்பாளர், ஹீரோவான ஜி வி பிரகாஷ் மற்றும் விர்ஜின் பசங்க புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் இருவரும் இணைத்து இதணை வெளியிட்டுள்ளார்கள்.

“காசு மூசா – காதல் சுகர் மூட் சால்ட்” என்ற இப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஷ் மணிகண்டன் இயக்குகிறார். இசையும் புதிய வரவான கணேசன்.

அதிகம் படித்தவை:  டாஸ்மாக் கடையில் கிடைக்காத பீர்! தமிழகத்தில் சைவ பீர் விற்பனை அமோகம்

சல்மான் கான், எஸ் ஜே சூர்யா, சிம்பு, விஷால் என அனைவரையும் செம்மையாக கலைத்துள்ள இந்த டீஸர் இளசுகள் மத்தியில் நிறைய லைக்ஸ் குவித்து வருகின்றது.