fbpx
Connect with us

Cinemapettai

காவிரி தீர்ப்பு குறித்து கவிதை மூலம் கூறிய நடிகை கஸ்தூரி.! பொங்கி எழும் ரசிகர்கள்

kasthuri

News | செய்திகள்

காவிரி தீர்ப்பு குறித்து கவிதை மூலம் கூறிய நடிகை கஸ்தூரி.! பொங்கி எழும் ரசிகர்கள்

நடிகை கஸ்துரி கடந்த சில வருடங்களாகவே அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை பற்றி தனது கருத்தை மிக தைரியமாக பதிவிட்டு வருகிறார் அவரது டிவிட்டரில் அது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.Actress-Kasthuri

அதுமட்டும் இல்லாமல் அவர் மிகவும் துணிச்சலாக பிரச்சனைகளை பற்றி பேட்டியும் கொடுக்கிறார். இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு பற்றி நடிகை கஸ்துரி தனது கருத்தை மிக தைரியமாக பதிவிட்டுள்ளார் அதுவும் கவிதையாக எழுதி அந்த கவிதையில் அவர் கூறியுள்ளது என்னவென்றால்.

கழுத்தை தேய்ந்து கட்டெறும்பாயிற்று., கட்டெறும்பும் தேய்ந்து குற்றுயிராயிற்று., மண்டைப் பிளக்கும் வெயிலில் உழுபவன், தொண்டை நனைக்க நீர்க்கு அழுபவன், சண்டை போட்டாலும் சந்தியில் நின்றாலும்
கெண்டைக்கால் பற்றி கெஞ்சியே கேட்டாலும், அண்டை மாநிலத்தார் மனதில் நீரில்லை…, அண்டிப்பிழைக்கும் ஈனமினி தேவையில்லை.

ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை – ஆனால், காற்றும் மழையும் கொடுக்கும்., வேண்டும் வளத்தை அளிக்கும். ,ஆண்டவன் அளப்பதையேனும் காத்திடுவோம்., கள்ளுக்கும் குடுவைக்கும்
காவிரியை இழக்காமல், மண்ணுக்கு ஆசைப்பட்டு, பெண்ணை  சீரழிக்காமல், நீருயர நெல்லுயுர, நீதியுடன் நாம் நடப்போம்.

ரசிகர்களின் ஆதரவு இதோ

https://twitter.com/whywhylookme191/status/964541027523559424

https://twitter.com/saran_212/status/964539942364889088

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top