தமிழ் திரையுலகில் 1980ல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் கார்த்திக், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில் இவர் தற்போது சில தினங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்தின் அரசியல் பற்றிய கருத்துக்களுக்கு தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர.. நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர.. போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது…அக்கப்போர்…!