Tamil Cinema News | சினிமா செய்திகள்
46 வயதில் குட்டை பாவாடையில் கும்முனு குஷிபடுத்திய கஸ்தூரி.. வேற லெவலில் வெறியேத்தும் புகைப்படம்
1991ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை கஸ்தூரி.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் கஸ்தூரியின் ஆட்சிதான் சில காலங்களுக்கு.
அதுவும் அமைதிப்படை வெளியான பிறகு எல்லாம் கஸ்தூரியை கையிலேயே பிடிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு பிசியான நடிகையாக வலம் வந்துள்ளார்.
இன்றும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் கஸ்தூரி அவ்வப்போது சின்னத்திரை சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
எப்போதுமே தன்னுடைய உடல் எடையில் கட்டுக்கோப்பாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

kasturi-cinemapettai
இந்த புகைப்படத்தை பார்த்தே இன்னும் பல பட வாய்ப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். தெறிக்க விடுங்க மேடம்!
