அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கண்டுபிடிக்க சொன்ன நடிகை.! கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை கஸ்தூரி இவர் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார் இவர் படத்தில் நடிப்பதை தாண்டி டிவிட்டரில் எதையாவது கூறி சர்ச்சையில் மாறிக்கொண்டு ரசிகர்களிடம் திட்டு வாங்குவது வழகம்.

இந்த நிலையில் தமிழ்படம் -2 படத்தின் படபிடிப்பு தளத்தில் தனது பின்புறம் தெரியும் படி புகைப்படம் எடுத்து தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் மேலும் இது யார் என்று கண்டுபிடிங்கள் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இந்த ட்ரெஸ் தேவையா என கேட்டுள்ளார்கள். மேலும் தமிழ்படம்-2 படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.