Connect with us
Cinemapettai

Cinemapettai

இபிகோ 302 – புதிய படத்தில் கவர்ச்சியில் சர்ச்சை நடிகை கஸ்தூரி.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இபிகோ 302 – புதிய படத்தில் கவர்ச்சியில் சர்ச்சை நடிகை கஸ்தூரி.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி, இவர் சத்யராஜுடன் அமைதிப்படை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், இவர் திருமணம் ஆகிய பிறகு அவ்வளவாக படத்தில் நடிப்பது இல்லை.

மேலும் சமூகத்தில் நடக்கும் சில பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்வார் சமீபத்தில் கூட கமலை பற்றி டுவிட்டரில் பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இபிகோ 302 என்ற படத்தில் தற்போது மிரட்டல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார், இந்த படத்தில் நடித்து வரும் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

#1.kasturi

kasturi

kasturi

#2.kasturi

kasturi

kasturi

#3.kasturi

kasturi

kasturi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top