Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒருவேளை கஸ்தூரி மதம் மாறிவிட்டாரோ.? புகைப்படத்தை பார்த்து குழப்பம் அடைந்த ரசிகர்கள்
Published on

நடிகை கஸ்தூரி சினிமாவைத் தாண்டி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும், அரசியல் கருத்துகளையும் அடிக்கடி பதிவிட்டு வருவார், இவரின் சில கருத்துக்களுக்கு ரசிகர்களிடம் விமர்சனம் எழுதுவது வழக்கம் தான்.
சமீபத்தில் பதிவிட்ட பல கருத்துக்களுக்கு இவர் விமர்சனங்களை சந்தித்தார், இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஏனென்றால் அந்த புகைப்படத்தில் முஸ்லிம் அணியும் உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் எதுவும் குறிப்பிடாததால் ரசிகர்கள் இவர் மதம் மாறிவிட்டார் என கூறி வருகிறார்கள்.

kasturi
