Tamil Cinema News | சினிமா செய்திகள்
உன் அப்பாவிடம் இந்த டீவீட்டை ஷேர் செய். சாந்தனு பாக்யராஜிடம் சொல்லிய கஸ்தூரி.
சாந்தனு பாக்யராஜ்- நம் இயக்குனர் பாக்யராஜின் வாரிசு. நடிப்பு, நடனம், ஸ்டண்ட் என அனைத்தும் கற்றுக்கொண்டு தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நல்ல பிரேக் த்ரூவிற்காக வைட்டிங். மனிதர் எப்பொழுதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர்.
இந்நிலையில் ட்விட்டரில் கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர், தாங்கள் ஒரு விழாவில் சொன்னீர்கள், அதே போல் நான் “விடியும் வரை காத்திரு” (1981 ) படம் பார்த்தேன். சூப்பர் திரில்லர். உங்கள் ஆலசோனைக்கு நன்றி என்றார்.
@KasthuriShankar I saw vidiyum varai kaathiru movie after ur suggestion in one movie function . Really awesome thriller ????Thx for ur suggestion to watch it
— Bathri Narayanan (@bathri_narayan) May 9, 2019
இந்த ஸ்டேட்டஸை தான் திரைக்கதை அமைப்பதில் கில்லாடியான உன் அப்பாவிடம் ஷேர் செய், என கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
Sweet ! @imKBRshanthnu , Do share this with your dad ! #screenplayking #kbhagyaraj
— Kasturi Shankar (@KasthuriShankar) May 9, 2019
நம் ஹீரோவும் ஓகே என சொல்லியுள்ளார்.
???
— Shanthnu Buddy (@imKBRshanthnu) May 9, 2019
