fbpx
Connect with us

Cinemapettai

அசிங்கமாக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் dirty கஸ்தூரி ஆன்ட்டி/ அஜித் ரசிகர்கள்.. சீய்ய்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசிங்கமாக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் dirty கஸ்தூரி ஆன்ட்டி/ அஜித் ரசிகர்கள்.. சீய்ய்

கஸ்தூரி ஏதாவது ஒரு கருத்தை ட்விட்டரில் சொல்லி பின்பு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருப்பது வாடிக்கையாகி விட்டது. பின்னர் சலிக்காமல் அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பார்.

சமீபகாலமாக நடிகை கஸ்தூரியை கண்டாலே சில தல ரசிகர்களுக்குகடும் வெறுப்பாக உள்ளது. அவர் சமூக கருத்துக்களை சொல்லும் அளவுக்கு நடத்தையில் செய்வதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை எப்போதும் முன்வைத்து வருகின்றனர்.

அப்படி தான் கஸ்தூரி ட்விட்டர் ஸ்க்ரீன் ஷாட் பகிர்ந்துள்ளார். அந்த சம்பாஷணையில் மேட்டர் போட பெண் வேண்டும் என ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு இன்னொருவர் கஸ்தூரி ஆண்ட்டி ஓகே வா எனவும் அவரை டேக் செய்து கேட்டுள்ளார். அதில் ஒருவர் அஜித் ரசிகர் மற்றவர் அஜித் பேன் பேஜ் அட்மின். அவர் பதிவிட்ட dirtyajithfans ட்ரெண்டிங் ஆக ஆரம்பித்தது.

அஜித்தின் பெயரை கெடுக்காதீர்கள் எனவும் சொல்லியுள்ளார் அந்த டீவீட்டில். இதனால் கடுப்பான சில அஜித் ரசிகர்கள் கஸ்தூரிக்கு dirtykasthuriaunty ஹாஸ் டாக் போட்டு பதிலுக்கு பழி தீர்க்கின்றனர். இது பற்றயும் கஸ்தூரியே ட்வீட் செய்துள்ளார்.

யாரோ இருவர் பேசிக்கொண்டதை இப்படி ஊர் முழுக்க ட்ரெண்ட் ஆகிவிட்டது யார் செயல்.

ரிப்போர்ட் பண்ணுங்க, ப்ளாக் செய்யுங்க.. அப்புறம் அட என்னமோ போங்க, சொல்றதுக்கு ஒன்றுமில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top