ரஜினியின் அரசியல் என்ட்ரி! கமல் ஸ்டைலில் பதில் சொல்லி கலாய்த்த கஸ்தூரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்  அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது பல வருடங்களாக கேள்விக்குறியாக உள்ளது. பல சேனல்கள் இதுகுறித்து வாத விவாதங்கள் நடத்தி வருகின்றன.  பெரும்பாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்ற  கருத்து நிலவுகிறது .

இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் பதிவு  செய்த ட்விட் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று ரசிகர்களே கூறும்  அளவிற்கு இருந்தது. பலரும் இதனை பற்றி தான் சமூகவலைத்தளங்களில் பேசி வந்தனர், 

kasthuri-cover
kasthuri-cover

இந்நிலையில் நடிகையும், பிக் பாஸ் போட்டியாளரான கஸ்தூரி  ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா  என்பதை  கமல் பாணியில் ட்விட் செய்துள்ளார். 

“ரஜினிகாந்த் வருவாருன்னு நினைக்கல வந்தா நல்லா இருக்கும்”  என ட்விட் செய்திருக்கிறார்.

kasthuri tweet about rajnikanth

இந்த ட்விட்  தற்போது  வைரலாகி வருகிறது.