Connect with us
Cinemapettai

Cinemapettai

எம்ஜிஆர் தடவுவதை விட அதிகமாக தடவுகின்றனர்.. கஸ்தூரி சர்ச்சை பதிவு.. டார் டாராக கிழிக்கும் ரசிகர்கள்

kasthuri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எம்ஜிஆர் தடவுவதை விட அதிகமாக தடவுகின்றனர்.. கஸ்தூரி சர்ச்சை பதிவு.. டார் டாராக கிழிக்கும் ரசிகர்கள்

கஸ்தூரியின் சர்ச்சை பதிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Kasthuri: நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பதிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் ஒரு சில பதிவுகளில் வரம்பை மீறி போகின்றன என ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

CSK மேட்ச் பற்றி மறைந்த முன்னாள் நடிகர் முதல்வர் எம்ஜிஆர் அவர்களை சேர்த்து தற்போது வெளியிட்டுள்ள சர்ச்சையான பதிவு கஸ்தூரியை சிக்கலில் மாட்டி விட்டது.

கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவு :

“என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க”. இப்படி ஒரு பதிவு போட்டுள்ளார்.

அமைதிப்படை படத்தில் சத்யராஜ் தடவியது போலவா என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

பொது வெளியில் அநாகரீகமாக பேசாதே கஸ்தூரி என்று ஒருவர் கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top