fbpx
Connect with us

Cinemapettai

லீக் ஆன பிகில் பாடலை கிண்டல் செய்த கஸ்தூரி.. கடுப்பான விஜய் ரசிகர்கள் ரகளை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லீக் ஆன பிகில் பாடலை கிண்டல் செய்த கஸ்தூரி.. கடுப்பான விஜய் ரசிகர்கள் ரகளை

விஜய் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவர இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் நேற்று திடீரென்று லீக் ஆனது. லீக் ஆனது மட்டுமல்லாமல் அதனை அனைவரும் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி அந்த பாடலை பற்றி கிண்டலாக ஒரு பதிவு போட்டுள்ளார். அதாவது “லீக் ஆனா என்ன ஏற்கனவே கேட்ட பாட்டுக்கள்தானே . புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்துருக்கு. நல்லாத்தான் இருக்கு”. என்று கூறினார். இந்த கிண்டல் பேச்சிக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

Intha Mari Tweet Potu Vambulukarathu.. Kovathula Pasanga vanthu thitna.. Athuku asingama thitranganu nenga Reply Kevalama panrathu…

Enna rendupakkamum sanda pottu publicity ethikura balei aluma nee

சொல்லிட்டாங்க இசை மாமுனி!
என்ன வழக்கம் போல அட்டன்ஷன் சீக்கீங் பிச்சையா?
சில்லறை இல்ல மேடம்!

இவுங்க மட்டும் நடிப்புள அப்டியே நவரசத்த காட்டிடாங்க

உங்கள் கருத்துக்கு நன்றி
But aduthavagala hurt pannama tweets podunga ungala thituna thitunga I dont care

சக்க அடி வாங்க போறா நினைக்கிறேன்….

ஆனா நீயெல்லாம் ARR பாட்ட கோரா சொல்லுற பாத்தியா அதாண்டி என்னால தாங்க முடியல

வயசுல பெரியவனு கூட பாக்க மாட்டேன் மரியாதையா டுவீட்ட டெலிட் பண்ணுடி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top