Connect with us
Cinemapettai

Cinemapettai

kasthuri

Videos | வீடியோக்கள்

பிக்பாஸில் இவங்க அடிச்ச கூத்து இருக்கே.. அப்படியே புட்டு புட்டு வைத்த கஸ்தூரி வீடியோ

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகளை அதுவும் முன்னணியில் இருப்பவர்களை கொச்சையான வார்த்தைகளில் தாக்கிப் பேசி வந்த மீராமிதுனை பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கண்டித்து வருகின்றனர்.

அந்த வகையில் எந்த ஒரு சமூக அக்கரைக்கும் குரல் கொடுக்கும் கஸ்தூரி இந்த பிரச்சனைக்கு மட்டும் குரல் கொடுக்காமல் இருப்பாரா என்ன. தன்னுடைய அதிரடி பதிவுகளால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ,

Continue Reading
To Top