kasthuri
kasthuri

தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில், அரசியலில் மிகப்பெரும் புயல் வீசிக்கொண்டிருந்ததால், பிரேக்கிங் நியூஸ்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த வருடத்திலும் அது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

எல்லோரும் இந்த புத்தாண்டுக்கு புதிது புதிதாக resolution எடுப்பார்கள் அதை கடைப்பிடிப்பார்களா? என்பது வேறு விஷயம்.

ரஜினிகாந்த் அரசியல்:

தமிழில் சூப்பர்ஸ்டார் என்றால் அது நம்ம ரஜினிதான் இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவர் அரசியலுக்கு வருவாரா?மாட்டாரா? என பல ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

ஆனால் அவர் ஆங்கில புத்தாண்டு அன்று அரசியல் என்ற பெரும் அணுகுண்டு அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார் இதனால் ரஜினி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

பின்பு அவரின் அரசியல் வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது வெப்சைட் , மொபைல் ஆப், ரசிகர்மன்றம் என பல வேலைகள். அடுத்து நம்ம கஸ்தூரி ஒரு புயலை கிளப்பி வருகிறார்..

நடிகை கஸ்தூரி சர்ச்சை:

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர், இவர் எப்பொழுது ட்விட் செய்தாலும் சர்ச்சையில் தான் முடியும். சமீபத்தில் விஜய் ரசிகர் aunty என கஸ்தூரியை சொல்ல அதற்க்கு விஜய்யை Uncle என கூப்பிட சொன்னார் கஸ்தூரி, இதற்க்கு விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிகொண்டார் கஸ்தூரி.

நடிகை கஸ்தூரி அரை நிர்வாணம்:

அதை போன்று இந்த வருடம் நடிகை கஸ்தூரி தன்னுடைய புத்தாண்டு Resolution என்ன என்பதை டிவிட்டரில் அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஆம் அது என்னவென்றால் SalmaHayek பிகினி படத்தை வெளியிட்டு தானும் இவங்களை போல என்னுடைய 50வது வயதில் பிகினி என்னும் இதைபோன்ற அரைநிர்வாண போட்டாவை எடுத்து வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதனை ரசிக்க நாம் இன்னும் குறைந்தது 6 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.

ரசிகர்கள் பதிவு:

உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் தவறில்லை.. ஆனால் தயவுசெய்து இனி இந்த மாதிரி புகைப்படம் போட வேண்டாம் சகோதரி…

இப்ப இதுபோல ஒரு போட்டோ போடுங்க.அப்போதான 50 வயசுல போட போற போட்டோவோட கம்பேர் பண்ணி பாக்க முடியும்

இனி அப்படி பாக்க ஆசையில்லீங்க. பாத்தவரை போதும்.

இப்பவும் அழகா இளமையா கட்டுக்கோப்பா க்யூட்டா இருக்காங்க. தாராளமாக உடனே ஷுட் பண்ணலாம்.

அதுக்கு டிவி,டிவியா போய் விவாதம் பண்ணாம ஜிம்முக்கு போங்க.

சினிமாபேட்டை கமென்ட்: இதுல எத்தன பேருக்கு கண்ணு அவிய போகுதோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.