Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களிடையே மோதி மூக்குடைந்த நடிகை கஸ்தூரி… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!
கோபத்தின் உச்சத்தில் அஜித் ரசிகர்கள்..
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர்கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். சிறிது காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது சில படங்களில் தன் முகத்தை காட்டி வருகிறார். இவர் சமூகத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு குரல் கொடுத்து பின்பு பிரச்சனையில் சிக்குவது இயல்பு அதேபோல் அவரது ட்விட்டர் தற்போது பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது.
செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து கோத்தா கொம்மானு பேசுற கழிசடைகள். இதுங்கல்லாம் 'தல' பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. #தலமரியாதை #தலையெழுத்து.
கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா? pic.twitter.com/o6icqCaI3i— Kasturi Shankar (@KasthuriShankar) December 14, 2018
நகைச்சுவையான சிந்தனை!
அவன் செவ்வாய் கிரகத்துல உள்ள தல ஃபேன்
— Akrosha Bakthan?? (@KadavulinSeedan) December 14, 2018
அது என்னவென்றால் விண்ணில் ஏகப்பட்ட செயற்கை கோள் ஒன்றை பற்றி அவர் தனதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதனை பார்த்த முன்பின் தெரியாத நபர் அவருக்கு தவறான வார்த்தைகளால் கமெண்ட் செய்துள்ளார் அதனை பார்த்த கஸ்தூரி அவர் யார் என தேடீ. அதில் அவரது பெயருக்கு பின்னர் தல என சேர்த்துள்ளார்.
அதனைப் பார்த்த கஸ்தூரி அவரை அஜித் ரசிகர் என முடிவு செய்து. தவறான வார்த்தைகளால் பதில் அளித்துள்ளார்.பதிவில் அவர், “செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து கோத்தா கொம்மானு பேசுற கழிசடைகள்.
இதுங்கல்லாம் ‘தல’ பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. தல மரியாதை, தலையெழுத்து. கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா?” எனக் கேட்டுள்ளார்.அதனால் அஜித் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்தில் அடைந்துள்ளனர். அவருக்கு பதிலளிக்கும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
