Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகை கஸ்தூரி மதம் மாற்றமா? பல சர்ச்சைய கிளப்பும் இவரே சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பரிதாபம்

நடிகை கஸ்தூரி தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது போன்ற விஷயங்களும் நமக்கு தெரியும். ஆனால் தற்போது இவரைப் பற்றிய தகவல் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

கஸ்தூரி சமீபத்தில் மதம் மாறியதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக இவர் இஸ்லாம் பெண்கள் அணிந்திருக்கும் உடையை அணிந்து புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது நடிகை கஸ்தூரி தொழுகை நடத்துவது போல ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுடைய இஸ்லாமிய பெயர் என்ன என கேட்டார். அதற்கு ‘கஸ்தூரி தபஸ்ஸும்’ என பதிலளித்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இவர் மத மாறிவிட்டாரோ என கூறி வருகின்றனர். இவரது திடீர் மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இது படத்தில் வரும் கதாபாத்திரமா என்ற உண்மை தெரிய வர இல்லை. பல சர்ச்சைகளை கிளப்பும் இவரே தற்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டர்.

kasthuri

kasthuri

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top