Tamil Cinema News | சினிமா செய்திகள்
X வீடியோஸை தைரியமாக நாளை வெளியிடபோகும் நடிகை கஸ்தூரி.!
Published on
நடிகை கஸ்துரி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார், ரசிகர்களுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருப்பவர், இவர் தனது டிவிட்டரில் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவிடுவார் அதனால் பல சர்ச்சைகளையும் சந்திப்பார்.
இவர் அரசியல் கருத்துகளை மிகவும் தைரியமாக பதிவிடுவார், அதனால் கஸ்தூரியின் ட்விட்டர் பக்கம் எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும், இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஒரு சர்ச்சையான படத்தின் ட்ரைலரை நாளை தனது டிவிட்டரில் வெளியிட போவதாக அறிவிப்பு வந்துள்ளது.
ஆம் நாளை கஸ்தூரி X வீடியோஸ் என்ற சர்ச்சை டைட்டில் படத்தின் ட்ரைலரை தனது அதிகாரபூர்வ டிவிட்டரில் வெளியிடுவதாக இருக்கிறாராம், அதனால் இதுவும் சர்ச்சையை சந்திக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
