கஸ்தூரி ராஜா

நம் செல்வராகவன், தனுஷின் தந்தை. இன்றைய தேதியில் அவர் மகன்கள் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனினும் அன்று சினிமாவில் கலக்கியவர், தன் மகன்களுக்கு முக்கிய இன்ஸ்பிரஷன் இவர் தான். வில்லேஜ் (என் ராசாவின் மனசிலே, எட்டுப்பட்டி ராசா) , சிட்டி சப்ஜெக்ட் (துள்ளுவதோ இளமை) என்று இரண்டு ஸ்டைலிலும் இவர் படம் எடுத்தாலும் கிராமத்தின் அழகை இவர் எடுத்துணர்த்திய படங்கள் தான்.

Paandi Muni

நீண்ட இடைவெளிக்கு பின் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘பாண்டி முனி’. இதில் ‘முனி’ என்ற அகோரி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார்.

Jackie Sheroff

முக்கிய வேடங்களில் நிகிஷா பட்டேல், மேகாலி, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை. மது அம்பட் ஒளிப்பதிவு செய்கிறார்.

Paandi Muni

ஹாரர் ஜானரில் உருவாக்கி வரும் இப்படத்தில் சாமிக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் கதையாம். படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளதாம்.