நடிகை கஸ்தூரி அப்பொழுது இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தவர், இவர் எப்பொழுதும் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களின் மூலம் இணைப்பிலேயே இருப்பார், அதேபோல் அரசியல் மற்றும் சினிமா என எந்த கருத்தா இருந்தாலும் தனது மனதில் பட்டதை தைரியமாக கூறுவார்.

Kasturi
Kasturi

இவர் இப்படி கூறுவதை பப்ளி சிட்டிக்காக சொல்கிறார் என பல பேர் கருத்து தெரிவித்தார்கள், அதேபோல் இவர் கூறும் கருத்துகள் பெரும்பாலும் சர்ச்சையிலே முடியும். இவர் சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை ஆபாச நடிகை சன்னிலியோனுடன் ஒப்பிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிகொண்டார்.

இவர் மிகவும் இறுக்கமான உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதாகி இப்படியா உடை அணிவது என நெட்டிசன்கள் வருத்தேடுக்கிரார்கள் கஸ்தூரியை.

kasthuri
kasthuri