fbpx
Connect with us

Cinemapettai

கஸ்தூரி பிக்பாஸ்க்கு வரலை என குழப்பி அடித்த ட்வீட்கள்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கஸ்தூரி பிக்பாஸ்க்கு வரலை என குழப்பி அடித்த ட்வீட்கள்..

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று கூறினோம். ஆனால் இதை மறுத்து வந்தார். அதற்கு என்னென்னவோ புரியாத ட்வீட் செய்து கொண்டே இருந்தார்.

வரேன் வரலைன்னு சொல்லாமல், விஜய் டிவி கொடுக்கும் காசுக்கு மேலாக நடித்துவிட்டார். இவர் ரஜினிக்கும் கமலுக்கும் அறிவுரை கூறுவார். அரசியலுக்கு வரதுனா சொல்லுங்க என்று ரஜினிக்கும், கமல் போடும் புரியாத ட்வீட் பற்றியும் கமெண்ட் அடிப்பார். இப்பொழுது இவரின் காரணம் துட்டு இருக்குமோ?

கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சி வருகை பற்றி குழப்பி அடித்த ட்வீட்கள்:

கஸ்தூரி பங்கேற்ற வீடியோ:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top