Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-kasthuri

Videos | வீடியோக்கள்

Gift box-ல் வந்து இறங்கிய நடிகை கஸ்தூரி.! பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி.! வைரலாகும் வீடியோ

சர்ச்சை நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போவதாக வெளியே  வந்த செய்தி உண்மையாகிவிட்டது. தற்போது அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு கிப்ட் பாக்ஸ்சில் வருவதுபோல் பிரமோஷன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் கவின் மற்றும் சாக்ஷியின் காதலைப் பற்றி அவர் கேள்வி  எழுப்புவது போன்று உள்ளது இதனால் இருவரும் பெரும் பதட்டத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top