Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக சர்ச்சை நடிகை கஸ்தூரி தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..!
Published on

கஸ்தூரி நடிப்பில் வெளியான ஆத்தா உன் கோவில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு அவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
ஆனால் இவர் அடிக்கடி ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக வைத்துள்ளார்.
கமலஹாசனை பற்றி தவறாக கருத்து விட்டு பின்பு அவர் கூறியதை நான் நன்றாக புரிந்து கொள்ளவில்லை எனவும் தவறாக பதிவிட்டுவிட்டதாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இவரும் இவரது மகள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

kasthuri
