fbpx
Connect with us

Cinemapettai

செல்பி எடுத்ததுலாம் பிளான் பண்ணி பண்ணது.. கஸ்துரியின் கேவலமான விளம்பரம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செல்பி எடுத்ததுலாம் பிளான் பண்ணி பண்ணது.. கஸ்துரியின் கேவலமான விளம்பரம்

ஜூலை காற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கஸ்தூரி எடுத்த செல்பியால் கார்த்தி திட்டி விட்டார்.

செல்பி விவகாரம் கஸ்தூரி விளக்கம்

ஜூலை காற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கஸ்தூரி எடுத்த செல்பியால் கார்த்தி திட்டி விட்டார். இது சற்று நேரம் அந்த மேடையில் சர்ச்சையை கிளப்பியது. அனால் பின்பு வழக்கம் போல் பேச ஆரம்பித்து விட்டார் நடிகர் கார்த்தி.

கார்த்திக்கு என்ன கோபம் என்றால் தன் தந்தை சிவகுமார் இப்படி கேலி செய்து விட்டார்கள் என்பதுதான். ஆனால் கஸ்தூரி இது எல்லாம் ஒரு விளம்பரம் என கூறிவிட்டார். ஜூலை காற்று படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரம் நன்றாக ஒர்க் அவுட் ஆகி வைரலாகி வருகிறது என்று கூறினார்.

கஸ்தூரி படத்தின் விளம்பரத்திற்கு மக்களை முட்டாளாக்கி வருவது ஒரு கேவலமான விளம்பரம். இதனை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருக்கிறார் அவர் மீது மக்கள் தனது கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top