fbpx
Connect with us

அஜித் பற்றி வில்லங்க ட்வீட்! விஜய், சூர்யாவை கடுப்பேற்றிய கஸ்துரி ..

Actress-Kasthuri

News / செய்திகள்

அஜித் பற்றி வில்லங்க ட்வீட்! விஜய், சூர்யாவை கடுப்பேற்றிய கஸ்துரி ..

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் அடுத்த வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித். இப்படி போட்டியாளர்கள் என்று சொல்லப்படும் நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்களுக்குள் எப்போதும் பிரச்சனையாக தான் இருக்கிறது.

ajith vijay vishal planஇந்த நிலையில் பிரபல நடிகை கஸ்தூரியிடம் ஒரு ரசிகர் உங்களுக்கு விஜய், சூர்யா, அஜித் இதில் யாரை பிடிக்கும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் இந்த மூவரில் அஜித் தான் பிடிக்கும். மற்ற இருவரும் தங்களது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்கள். ஆனால் உண்மையில் அஜித் தான் சர்வைவா என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top