Connect with us

Cinemapettai

காசி தியேட்டர் வெளியிட்ட டாப் 10 படங்களின் வரிசை.. ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காசி தியேட்டர் வெளியிட்ட டாப் 10 படங்களின் வரிசை.. ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்

புதிய வருட துவங்கும் சமயத்தில் கவுண்ட் டவுன், டாப் 10, பெஸ்ட் இது தான், இவர் தான் என லிஸ்ட் போடுவது தான் இன்றையை தேதிக்கு ட்ரெண்ட். அந்த வகையில் பிரபல திரை அரங்குகளும் தங்களின் வசூல் நிலவரம் அல்லது ஷோக்களின் எண்ணிக்கை வைத்து தகவல்கள் வெளியிட்ட படி உள்ளனர். இந்நிலையில் சென்னையின் மிக பிரபலமான காசி தியேட்டர் நேற்று தங்களின் லிஸ்டை வெளியிட்டனர். மக்கள் படம் பார்க்க வந்த எண்ணிக்கையை வைத்து இவர்கள் லிஸ்ட் ரெடி செய்துள்ளனர்.

பிகில், பேட்ட, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, அசுரன், கோமாளி, நேர்கொண்ட பார்வை, The lion king , Avengers end game , NGK

பல திரை அரங்குகளில் அஜித்தின் இரண்டு படங்களுமே உள்ளது. எனினும் விஸ்வாசம் இந்த டாப் 10 இல் இல்லாதது பெரிய ஆச்சரியமாகவே உள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top