வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கும் கசட தபற படத்தில் நடிக்கப்போவது யார் யார் தெரியுமா ? வெளியானது பார்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்

கசட தபற – சவுத் மெட்ராஸின் கதை என டேக் லயன் வைத்துள்ளனர். இப்படத்தில் ஆறு ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், இசையமைப்பாளர்கள் என தினம் ஒரு தகவலாக திரை துறை பிரபலம் ஒருவரை வைத்து ட்விட்டரில் வெளியிட்டு வந்தனர்.

Music – Yuvan Shankar Raja Santhosh Narayanan Ghibran Premgi  Sam C.S Sean Roldan Cinematographers – M.S. Prabhu  S. D. Vijay Milton  Balasubramaniem  R. D. Rajasekhar Sakthi Saravanan S. R. Kathir Editors – Kasi Viswanathan  Raja Mohammed  Antony Praveen K. L Vivek Harshan  Ruben Art Director – Jayakumar

இந்நிலையில் நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.

Starring – Sundeep Kishan, Harish Kalyan, Regina Cassandra, Priya Bhavani Shankar, Vijayalakshmi, Shanthanu, Premji, Venkat Prabhu

சூப்பர் டீலக்ஸ் போல தனித்தனியாக ஆரம்பித்து ஒரே இடத்தில் இணையும் கதையா என பல எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது எழுந்துள்ளது.

Leave a Comment