KARWAAN

துல்கர் சல்மான், இர்பான் கான், மிதிலா பலாக்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் கார்வான். அகர்ஷ் குரானா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகியுள்ளது.