Connect with us

Cinemapettai

கரூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப்பினால் பெண்ணின் வாழ்க்கை பறிபோன சம்பவம்! அதிர்ச்சியில் காவல்துறை

wtsapp

Tamil Nadu | தமிழ் நாடு

கரூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப்பினால் பெண்ணின் வாழ்க்கை பறிபோன சம்பவம்! அதிர்ச்சியில் காவல்துறை

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பூங்கா நகரை சேர்ந்தவர் சிவசங்கரன் இவரது மனைவி சூரியகுமாரி காணவில்லை என்று போலீசாரிடம் வழக்குப்பதிவு  செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீஸ் விசாரித்து வருகையில் 14ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் உள்ள டோல் பிலசா பகுதியில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் ஒரு பிணம் கிடைத்து இருப்பதாக தகவல் வந்துள்ளது.

பின்பு விசாரணையில் சிவசங்கரன் மனைவி சூரியகுமாரி என்பது தெரியவந்தது.  உடனே போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர் கணவன் சிவசங்கரனை விசாரிக்கையில் அவர் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார்.

அதற்கு அவர் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் காவல்துறையினர்,  வாட்ஸ் அப்பில் பல ஆண்களுடன் மெசேஜ் செய்ததை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாத மனைவியை தான் கொன்று எரித்ததாக கூறியுள்ளார்.

இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு அடிமையாகுவது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் என்பது நிதர்சனமான உண்மை.  இதனால் காவல்துறையினர் சிவசங்கரன் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top