Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதி – குடும்ப குத்து விளக்காக இருந்த தன்யாவா இது? கருப்பன் பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி – குடும்ப குத்து விளக்காக இருந்த தன்யாவா இது? கருப்பன் பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

தன்யா ரவிச்சந்திரன் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கருப்பன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். பிரபல தென்னிந்திய நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி தான் இவர். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பலே வெள்ளையத்தேவா படத்தின் இவர் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அருள்நிதி உடன் இணைந்து பிருந்தாவனம் படத்திலும் நாயகியாக நடித்தார்.

ஆனால் இந்த படங்கள் எதுவும் அவர்க்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பின் விஜய் சேதுபதியுடன் இணைந்து கருப்பன் படத்தில் கிராமத்து நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுமட்டுமல்லாமல் தற்போது இவர் தற்போது சிபிராஜ் நடித்துவரும் மாயோன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு.

dhanya

dhanya

dhanya

dhanya

dhanya

dhanya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top