fbpx
Connect with us

கருப்பன் படம் தொலைக்காட்சி உரிமையை கவ்வியது பிரபல தொலைக்காட்சி நிறுவனம்….

News | செய்திகள்

கருப்பன் படம் தொலைக்காட்சி உரிமையை கவ்வியது பிரபல தொலைக்காட்சி நிறுவனம்….

விஜய் சேதுபதி நடித்துவரும் விக்ரம்வேத திரைக்குவந்து மாபெரும் ஹிட் ஆனது அனைவருக்கும் தெரியும் தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் கருப்பன் படத்தை மிகப்பெரிய நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம்… !!!

`ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – தான்யா – பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கருப்பன்’. இப் படத்தை பெரிய நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.

‘விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே `புரியாத புதிர்’ இன்று ரிலீசாகி இருக்கிறது. அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கருப்பன்’.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் ‘கருப்பன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி.வி. கைப்பற்றியிருக்கிறது. மேலும் இந்த படத்தின் திரையரங்கு வியாபாரமும் அதிக விலைக்கு போயுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top