Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசுரன் தனுஷுடன் இணையும் நடிகர், MLA வின் மகன்.

அசுரன்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை தொடர்ந்து உருவாகும் அடுத்த படம். “வெக்கை” என்ற நாவலின் தழுவல் . இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

ASURAN

இப்படத்தில் ஹீரோயினாக சீனியர் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார். ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய ரோலில் கென் கருணாஸ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம் நெடுஞ்சாலை படங்களில் நடித்தவர்.

ken karunas

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top