Connect with us

Cinemapettai

விக்ரம்மின் நண்பரான கருணாகரன்

Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம்மின் நண்பரான கருணாகரன்

vikram-karunakaranவிக்ரம் தற்போது இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார்.மலேசியாவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் விக்ரமின் நண்பராக நடிக்க நீண்ட நாட்களாக ஒரு நடிகரை தேடி வருகின்றனர்.

அந்த வாய்ப்பு தற்போது கருணாகரனுக்கு வந்துள்ளது. இவர் ஏற்கனவே 10 எண்றதுக்குள்ள படத்தில் விக்ரமுடன் நடிக்க வேண்டியதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top