Connect with us

Cinemapettai

அஜித் படம் குறித்து கருணாகரன்.

ajith karunakaran

அஜித் படம் குறித்து கருணாகரன்.

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்திற்கு பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தற்போது இந்த லிஸ்டில் இணைந்திருப்பவர் கருணாகரன். இவர் சூது கவ்வும், இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் ‘தல படத்தில் நடித்தால் சந்தோஷம் தான், ஆனால், தற்போது வரை ஏதும் முடிவாகவில்லை, அப்படி உறுதியானால் கலக்கிவிடலாம்’ என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top