Tamil Cinema News | சினிமா செய்திகள்
கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.! அதிர்ச்சியில் திரையுலகம்
Published on
நடிகர் கருணாகரன் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவர், இவர் தனது டுவிட்டரில் விஜய் குறித்தும் அவர்களது ரசிகர்கள் பற்றியும் எதையாவது பதிவிட்டு ரசிகர்களிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.
சமீபத்தில் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை வைத்து கருணாகரன் தனது டுவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டார் அதற்கு விஜய் ரசிகர்கள் கோவமாக வசை பாடினார்கள்.
பிறகு மீண்டும் டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவிக்க, விஜய் ரசிகர்கள் கடுங்கோபத்தில் மோசமான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்கள், தற்பொழுது ஒரு படி மேலே சென்று கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்கள் இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

karunakaran
