மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இயக்குநர் கரு.பழனியப்பன் ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றி வெளிப்படையாக இந்த வீடியோவில் பேசியுள்ளார். வெற்றிடம் இருக்கிறது என அரசியல் வருவதா ? ஆன்மீக அரசியலா? சாதி அரசியலா?, சொந்த பிரச்சனைகாக கோர்ட்டுக்கு செல்லாமல் கோட்டை செல்வாக்கை பயன்படுத்திய ரஜினி , என்று பல விஷயங்களை பேசியுள்ளார்.

அதிகம் படித்தவை:  திருமணமானவர்கள் 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்!

இதோ வீடியோ லிங்க் ..